157 பேர் பலியான எத்தியோப்பியா விமான விபத்து: புதிய அறிவிப்பு

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

சமீபத்தில் எத்தியோப்பியா விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 157 பேரும் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் அடையாளம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இந்நிலையில், இறந்தவர்களின் டி.என்.ஏ உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு, உயிரிழந்தோரின் அடையாளங்கள் முறைப்படி அறிவிக்கப்படும் என எத்தியோப்பியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

விபத்தில் இறந்தவர்களை இன்னும் 5 அல்லது 6 மாத காலத்திற்குள் அடையாளம் காணப்பட்டு அறிவிக்கப்படும் என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்