13 வயது சிறுவனை ஸ்கேன் செய்த மருத்துவர்கள்: அறுவை சிகிச்சையில் கண்டறிந்தது...?

Report Print Santhan in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் காணமல் போன சிறுவனின் பல் ஒன்று அவனின் மர்ம உறுப்பில் இருந்ததைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தலைநகர் மாஸ்கோவில் இருக்கும் Morozov Children’s மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்துள்ளது.

இது குறித்து அங்கிருக்கும் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், சிறுவனின் பெயர் குறிப்பிடாமல் 13 வயது சிறுவன் உடல் நிலை பிரச்சனை காரணமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளான்.

அப்போது மருத்துவர்கள் அவரை ஸ்கேன் செய்து பார்த்த போது, மர்ம உறுப்பில் கட்டி ஒன்று இருப்பதைக் கண்டுள்ளனர்.

இதனால் இது புற்றுநோயாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் அதற்கான அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அப்போது அது கட்டி இல்லாமல், பல்லாக இருந்துள்ளது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் அதன் பின் சிறுவனிடம் விசாரித்த போது, அவனின் பல் ஒன்று காணமல் போயுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers