விமானத்தில் இரண்டு இளம்பெண்கள் செய்த செயல்... புகைப்படத்தை கண்டு திட்டி தீர்க்கும் இணையவாசிகள்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

பயணிகள் விமானத்தில் இரண்டு இளம் பெண்கள் கண்ணிற்கு ஆபத்தான செயலில் ஈடுபட்டதால், அந்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விமானத்தில் பயணிகள் எப்படியெல்லாம் நடந்து கொள்கின்றனர் என்பது தொடர்பான புகைப்படங்கள்

passengershaming என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது பதிவேற்றம் செய்யப்பட்டு வருவது வழக்கம்.

அந்த வகையில் சமீபத்தில் இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விமானத்தில் பயணம் செய்த இரண்டு பெண் பயணிகள், eyelashess செய்துள்ளனர்.

இதைக் கண்ட இணையவாசிகள் இது மிகவும் ஆபத்தானது, விமானம் சிறிய அளவில் குலுங்கினால் கூட கண்ணீற்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட கூடும், ஏன் இது போன்று எல்லாம் ரிஸ்க் எடுக்கின்றனர் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்