காலை ஆறு மணிக்கு ஆளில்லாத சாலையில் இளம்பெண் செய்த மோசமான செயல்... சிசிடிவியில் சிக்கிய காட்சி

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

கொலம்பியாவில் கைகுழந்தையை அதன் தாய் சாலை ஓரத்தில் உள்ள வீட்டு வாசலில் வைத்து விட்டு சென்ற சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது.

தலைநகர் Bogotaவில் செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 6.23 மணியளவில் பெண்ணொருவர் தனது பெண் குழந்தையை கையில் ஏந்தியடி நடந்து வந்தார்.

அங்குள்ள ஒரு தெருவின் ஓரத்தில் அவர் வந்த நிலையில் அந்த பகுதியில் யாராவது இருக்கிறார்களா என நோட்டமிட்டார்.

யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட அப்பெண் அங்குள்ள வீட்டின் வாசலில் குழந்தையை வைத்துவிட்டு அங்கிருந்து நைசாக கிளம்பி சென்றார்.