ஆசனவாய் வழியாக மலக்குடலுக்குள் கண்ணாடி பாட்டில்! 60 வயது நபர் சொன்ன காரணம்: ஷாக் ஆன மருத்துவர்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சீனாவில் கடுமையான வயிற்று வலி இருப்பதாக மருத்துவமனை சென்ற நபரை மருத்துவர்கள் சோதித்து பார்த்த போது, அவரின் வயிற்றின் உள்ளே பாட்டில் ஒன்று இருப்பதை அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சீனாவின் Guangdong மாகாணத்தை சேர்ந்த 60 வயது மதிக்கதக்க நபர் கடுமையான வயிற்று வலி காரணமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அப்போது அவர் அங்கிருந்த மருத்துவரிடம் எனக்கு கடுமையான வலி இருக்கிறது என்று கூறியுள்ளார். இதையடுத்து மருத்துவர்கள் அவரின் எக்ஸ் ரேவை சோதித்து பார்த்த போது, அவரின் மலக்குடலுக்குள் ஒரு முழு நீள கண்ணாடி பாட்டில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையடுத்து அறுவை சிகிச்சைக்கு பின் மருத்துவர்கள் அவரின் வயிற்றுப் பகுதியில் இருந்து முழு பாட்டிலை வெளியே எடுத்துள்ளனர்.

(Picture: Asia Wire)

இது குறித்து குடல்நோய் மருத்துவர் Lin Jun கூறுகையில், குறித்த நோயாளி என்னுடைய அடி வயிறு மிகவும் வலிக்கிறது, ஏதோ ஒன்று உள்ளே இருப்பது போல் தோன்று என்று வலியால் துடித்தபடி வந்தார்.

அதன் பின் சோதித்து பார்த்த போது, அவரின் பாட்டில் இருப்பதை பற்றி கேட்டோம், அதற்கு அவர் அடியில் ஒரு வித அரிப்பு, முனுமுனுப்பு போன்று இருந்தது.

(Picture: Dongguan Hospital of Western and Traditional Chinese Medicine in China)

இதனால் என்னால் சரியாக இருக்க முடியவில்லை, இதனால் புளோரிடா Florida தண்ணீர் பாட்டிலை வாங்கி, இதற்கு தீர்வு எண்ண நினைத்தேன், ஆனால் எதிர்பார்தவிதமாக பாட்டில் உள்ளே சென்றுவிட்டது என்று கூறினார்.

இதையடுத்து அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு பாட்டில் வெளியே எடுக்கப்பட்டது என்று கூறினார். அந்த நபரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பெயர் மற்றும் புகைப்படங்கள் வெளியிடப்படவில்லை.

(Picture: Dongguan Hospital of Western and Traditional Chinese Medicine in China)

மேலும் இது போன்ற பிரச்சனை அல்லது வேறு பிரச்சனைகளுக்காக இப்படி செய்யாமல், மருத்துவரை நாடினால் நல்லது, இது எப்போதும் நிரந்தர தீர்வு கிடையாது, இப்போது இவரின் வயிற்றில் இருந்து பாட்டிலை எடுத்துவிட்டோம், ஆனால் அது பின்னர் எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது இப்போது கூட முடியாது என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...