குவாசிம் இறுதிச்சடங்கிற்கு முன் அதிரடி சபதம் எடுத்த புதிய தளபதி! மத்திய கிழக்கில் இருக்காது என சவால்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

ஈரானின் புதிய தளபதியான இஸ்மெயில் குவானி மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இருந்து அமெரிக்காவை வெளியேற்றுவோம் என்று கூறியுள்ளார்.

ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதியாக இருந்த குவாசிம் சுலைமானி அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டதால், அடுத்த சில மணி நேரங்களிலே துணை தளபதியாக இருந்த Esmail Qaani-ஐ தளபதியாக உன்னத தலைவர் அயதுல்லா அலிகமேனி அறிவித்தார்.

இந்நிலையில் தற்போது தெஹ்ரானில் குவாசிம் சுலைமானிக்கான இறுதிச்சடங்கு கோடிக்கணக்கான மக்களின் வரிசையில் சென்று கொண்டிருகிறது.

இதற்கிடையி புதிய தளபதியான Esmail Qaani இறுதிச்சடங்கிற்கு முன், தியாகி குவாசிம்மின் பாதையை நாங்கள் அதே சக்தியுடன் தொடருவோம் என்பதை உறுதியளிக்கிறோ, அமெரிக்காவை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இருந்து அமெரிக்காவை வெளியேற்றுவது தான் எங்களின் ஒரே நோக்கம் என்று கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்