கொரோனா கோரம்... குவிந்து கிடக்கும் பிணங்களுக்கு மத்தியில் மருத்துவர்கள் செய்யும் செயல்: கசிந்த வீடியோ

Report Print Basu in ஏனைய நாடுகள்
#S

சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை ஒன்றிற்குள் எடுத்து வீடியோ இணையத்தில் கசிந்துள்ளது.

சீனா சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட குறித்து வீடியோ அதிரடியாக நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

குறித்த வீடியோவில் பேசும் பெண், மருத்துவமனை வளாகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்த நோயாளிகளின் பிணங்கள் குவிந்து கிடக்க, அங்கேயே பாதிக்கப்பட்ட மற்ற நோயாளிகளு்ககு மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதாக கூறுகிறார்.

இக்காட்சி வுஹான் நகரில் உள்ள ஒரு மருத்துவமனை வளாகத்திற்குள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கொரோனா நோய் முதன் முறையாக சீனாவின் வுஹான் நகரில் தோன்றியது குறிப்பிடத்தக்கது.

நோய் பரவி வரும் நிலையில் சீனாவின் பல நகரங்களுக்கு பயணம் மேற்கொள்ள அந்நாட்டு தடை விதித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்