கொரோனா வைரஸ் இங்கிருந்து தான் உருவானது..! உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் குழு நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்ட உண்மை

Report Print Basu in ஏனைய நாடுகள்
1588Shares

கொரோனா வைரஸ் எங்கிருந்து உருவானது என்பது குறித்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் Nature பத்திரிகையில் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் எங்கிருந்து உருவானது என்பதை குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் குழு, அவர்களின் கண்டுபிடிப்புகள் SARS-CoV-2 க்கு வழிவகுக்கும் வைரஸ் பல ஆண்டுகளாக வெளவால்களில் கவனிக்கப்படாமல் பரவி வருகிறது என்பதைக் காட்டுவதாக கூறுகின்றன.

இந்த ஆய்வில் பல குறிப்பிடத்தக்க தாக்கங்கள் உள்ளன என ட்விட்டரில் விருது பெற்ற அறிவியல் எழுத்தாளர் லாரி காரெட் கூறியுள்ளார்.

SARSCoV2 எங்கிருந்து தோன்றிய என்பதை கண்டறிய உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் குழு 3 வெவ்வேறு முறைகளைப் பயன்படுத்துகிறது.

ஒவ்வொன்றும் ஆசியாவில் பரவலாகக் காணப்படும் குதிரைவாலி வெளவால்களிலிருந்து வைரஸ் பரவ வழிவகுக்கிறது என்பதை காட்டுகிறது.

இப்போது மனித தொற்றுநோயை ஏற்படுத்தும் வைரஸ் பல ஆண்டுகளாக வெளவால்களில் இருக்கிறது என லாரி காரெட் கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்