உலகில் கொரோனாவுக்கான டாப் 100 பாதுகாப்பான நாடுகளின் பட்டியல்! முதல் இடத்தில் எந்த நாடு தெரியுமா?

Report Print Santhan in ஏனைய நாடுகள்

போர்ப்ஸ் வெளியிட்டுள்ள கொரோனாவுக்கான உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் ஜேர்மனி முதல் இடத்திலும், இலங்கை 92-வது இடத்திலும், பிரித்தானியா 31-வது இடத்தையும் பிடித்துள்ளன.

கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது.

இதனால் ஒரு நாட்டை விட்டு மற்றொரு நாட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் அங்கிருக்கும் நோயின் தீவிரம், பாதுகாப்பு, பின்பற்றப்படும் விதிமுறைகளை எப்படி தெரிந்து கொள்வது அவசியமோ, அந்த நாடு கொரோனாவுக்கான பாதுகாப்பான நாடு தானா என்பதை அறிந்து வைத்து கொள்வது மிகவும் நல்லது.

அந்த வகையில், போர்ப்ஸ் சமீபத்தில் வெளியிட்டுள்ள கொரோனாவுக்கான உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் ஜேர்மனி முதல் இடத்திலும், இரண்டாவது இடத்தில் நியூசிலாந்தும், மூன்றாவது இடத்தில் தென்கொரியாவும், முதல் இடத்தில் இருந்த சுவிட்சர்லாந்து இப்போது நான்காவது இடத்திலும், ஜப்பான் ஐந்தாவது இடத்திலும் உள்ளது,

கடந்த ஜுன் மாதம் கொரோனாவுக்கான உலகின் பாதுகாப்பான நாடுகளின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதையடுத்து தற்போது, think tank அதன் தரவு மற்றும் வழிமுறைகளைப் புதுப்பித்து, பாதுகாப்பான நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் குறித்து மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளதாக போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

அதன் படி கொரோனாவிற்கான பாதுகாப்பான டாப் 100 நாடுகளின் பட்டியல்

 • Germany
 • New Zealand
 • South Korea
 • Switzerland
 • Japan
 • Australia
 • China
 • Austria
 • United Arab Emirates
 • Singapore
 • Israel
 • Canada
 • Saudi Arabia
 • Iceland
 • Taiwan
 • Norway
 • Liechtenstein
 • Hong Kong
 • Finland
 • Kuwait
 • Denmark
 • Monaco
 • Luxembourg
 • Bahrain
 • Hungary
 • Netherlands
 • Qatar
 • Cyprus
 • Oman
 • Andorr
 • United Kingdom
 • Vietnam
 • Estonia
 • Latvia
 • Ireland
 • Turkey
 • Poland
 • San Marino
 • Belgium
 • Georgia
 • Greece
 • Lithuania
 • Italy
 • Malta
 • Russia
 • Malaysia
 • Slovenia
 • Uruguay
 • Sweden
 • Brunei
 • Slovakia
 • Spain
 • Czechia
 • France
 • United States of America
 • Croatia
 • Tunisia
 • Argentina
 • Azerbaijan
 • Thailand
 • Greenland
 • Portugal
 • Maldives
 • Ukraine
 • Chile
 • Brazil
 • Belarus
 • Barbados
 • Rwanda
 • Albania
 • Cuba
 • The Bahamas
 • Armenia
 • Romania
 • Seychelles
 • Mauritius
 • Bulgaria
 • Mexico
 • Indonesia
 • India
 • Paraguay
 • Peru
 • Montenegro
 • Macao
 • Venezuela
 • Kazakhstan
 • Costa Rica
 • Trinidad and Tobago
 • Jordan
 • Dominican Republic
 • Gibraltar
 • Sri Lanka
 • Nigeria
 • Mongolia
 • Equatorial Guinea
 • South Africa
 • Moldova
 • Grenada
 • Republic of Serbia
 • Colombia

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்