இந்தோனேஷியாவில் கொரோனா நோயாளியிடம் தவறான உறவு கொண்ட நர்ஸால் பரபரப்பானது.
இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் உள்ள மருத்துவமனை ஒன்றிலேயே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது.
அங்கு பணியாற்றிய நர்ஸ் ஒருவர், கொரோனா நோயாளி ஒருவரிடம் அதிகம் பாசம் காட்டினார்.
இதுவே விபரீதமாகி போக, அவரை கட்டாயப்படுத்தி கழிவறைக்கு அழைத்து சென்றதுடன் உறவு வைத்துக் கொண்டுள்ளார்.
இச்சம்பவத்தை குறித்த நோயாளி சமூகவலைத்தளத்தில் வெளியிட விபரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் விசாரணை நடத்தி, நர்ஸை பணியை விட்டு நீக்கியதுடன் தனிமைப்படுத்தவும் செய்தது.
மேலும் மத்திய ஜகார்த்தா போலீசார் நர்சு மீதும் அவருடன் தொடர்பில் இருந்த கொரோனா நோயாளி மீதும் கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ததுடன் கைது செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.