உலகம் முழுவதும் இதுவரை 95 மில்லியன் மக்களுக்கு கொரோனா தொற்றியுள்ள நிலையில்,
தன் நாட்டு மக்களில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்றாத 10 நாடுகள் உள்ளன என்னும்
ஆச்சரிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
பெரும்பாலும் பசிபிக் மகா சமுத்திரத்தில் தீவுகளாக அமைந்துள்ள அந்த நாடுகள்,
கொரோனா பரவல் குறித்து தகவல் தெரியவந்ததுமே எல்லைகளை மூடுவது, நாட்டிற்குள்
வருபவர்களை தனிமைப்படுத்துவது என கடுமையான கட்டுப்பாடுகளை அவசர அவசரமாக விதித்துள்ளன. சில நாடுகள் ஊரடங்கை கூட அறிவித்துள்ளன.
அப்படி சரியான நடவடிக்கைகளை உடனடியாக எடுத்து தன் குடிமக்களை கொரோனா அணுகாமல் பாதுகாத்துக்கொண்ட அந்த நாடுகள்:
- Tuvalu
- Tonga
- Tokelau
- Saint Helena
- Pitcairn Islands
- Cook Islands
- Kiribati
- Nauru
- Niue
- Palau
ஆகியவை ஆகும். மேலதிக தகவல்களுக்கு- https://www.dailymail.co.uk/news/article-9158907/The-ten-countries-not-single-case-Covid-19.html