பார்க்கில் குப்பைகளை அகற்றப் பயன்படுத்தப்படும் காகங்கள்

Report Print Givitharan Givitharan in ஏனையவை

நீங்கள் நன்றாக கவனித்திருந்தால் தெரியும் காகங்கள் மிகவும் புத்திசாலியானவை. தற்போது அவைகளின் புத்திக்கூர்மைக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆறு காகங்கள் மேற்கு பிரான்ஸிலுள்ள தீம் பார்க்கில் குப்பைகளை அகற்றுவதற்கென பயிற்சியளிக்கப்பட்டுள்ளன.

இதன் நோக்கம் வெறுமனே குப்கைளை அகற்றுவது மட்டுமல்லாது, பார்க்கிற்கு வருகை தருவோர் குப்பைகளை வீச முன் அதுபற்றி யோசிக்கவெனவுமாகும்.

"காகங்கள் பயன்படுத்தப்படுவதன் நோக்கம் மனிதர்களுக்கு கல்வி கற்பிப்பதற்காகவாகும், அவர்களது மனதை திற்பதற்காகவாகும், காகங்களால் செய்ய முடிகிறது, ஏன் எங்களால் செய்ய முடியாது என எண்ண வைப்பதற்காகவாகும்" என பார்க்கின் தலைவர் Nicolas de Villiers சொல்கிறார்.

இது மக்களை குப்பைகள் வீச செய்யாததற்குரிய ஒரு வேடிக்கையான வழிமுறையாக உள்ளது.

மேலும் ஏனையவை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers