கடல் பன்றியுடன் உரையாடிய டொல்பின்: விஞ்ஞானிகள் வெளியிட்ட சுவாரஸ்ய தகவல்

Report Print Givitharan Givitharan in ஏனையவை

ஸ்கொட்லான்டின் கிளைட் நதி முகத்துவாரத்தில் டொல்பினொன்று கடல் பன்றிகளுடன் உரையாடிக்கொண்டிருந்தது.

Kylie எனப்படும் இவ் வகை டொல்பினானது வழமையாக 100KHz அதிர்வெண்ணிலேயே கிளிக் ஒலிகளை ஏற்படுத்தும்.

ஆனால் இம்முறை கடல் பன்றிகளுடன் உரையாடியபோது தனது தொனியை மாற்றியிருந்தது.

இது தொடர்பில் ஆய்வாளர்கள் கூறுகையில் அதன் தொனி கடல் பன்றிகள் ஏற்படுத்தும் தொனியை அண்மித்திருந்ததாக கூறுகின்றனர்.

கடல் பன்றிகள் வழமையான 130KHz அதிர்வெண்களில் ஒலிகளை ஏற்படுத்துகின்றன.

இது பொதுவாக நாம் நாய்களை பார்த்த அவைகளின் தொனிகளில் குரைப்பது போன்று, இந்த டொல்பினும் கடல் பன்றிகளைப் பார்த்து அவற்றின் தொனியில் ஒலியெழுப்பியிருக்கலாம் என அய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் ஏனையவை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers