வாழ்வில் நம்மை தேடி வரும் ஆபத்து! ஆமை சொல்லும் ரகசியம் - மேலும் பல தகவல்கள்

Report Print Raana in ஏனையவை

இறைவனால் இவ்வுலகில் படைக்கப்பட்ட அதிசயமான விலங்கினங்களுள் ஆமைகளும் ஒன்று. நீரிலும் நிலத்திலும் வாழக்கூடியதால் இதனை இருவாழ்விகள் என்று அழைக்கிறார்கள்.

ஆமை புகுந்த இடம் விளங்காது என காலம் காலமாக நாம் கேட்டு வந்த சொலவடை தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என நினைக்கும் போது வருத்தம் தானே மிஞ்சுகிறது.

உண்மை என்னவெனில் ஆமைகள் எதிர்காலத்தில் நமக்கு வரும் ஆபத்தை முன் கூட்டியே உணர்த்தும் சக்தி கொண்டது. இதை சகுணத்தின் அடையாளமாக நம் முன்னோர்கள் கருதினார்கள்.

விஷ்ணு புராணத்தில் தசாவதாரத்தில் இரண்டாம் அவதாரமான கூர்ம அவதாரத்தில் மகாவிஷ்ணு ஆமை வடிவெடுத்தார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

சுங்கக்கூரின் தீயவற்றிலிருந்து நம்மை காப்பதே ஆமையின் பின்னணி உண்மை. மேலும் பட விடயங்கள் இந்த உலக ஆமைகள் தினத்தில் (மே 23)....

மேலும் ஏனையவை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்