சர்வதேச அகதிகள் தினம் இன்று!

Report Print Kavitha in ஏனையவை

உலக அகதி நாள் (World Refugee Day) ஆண்டுதோறும் (ஜூன் 20ம் திகதி) இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

பல்வேறு மோதல்களுக்குள் சிக்கி அகதிகளாக தாம் வசிக்கும் நாட்டினுள்ளும், வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தும் வாழ்கின்ற சமூகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த தினம் அனுஷ்ட்டிக்கப்படுகிறது.

2000 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்புத் தீர்மானமொன்றின்படி, அகதிகளுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தும் முகமாக, உலக அகதிகள் தினமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மேலும் இன்றைய நாளில் இது குறித்து மேலதிக தகவல்களை அறிய கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.

மேலும் ஏனையவை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers