அனைத்துலக காணாமற்போனோர் நாள் ஆகஸ்ட் 30 ஆம் நாளன்று உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
உலகளவில் ஆதிக்க சக்திகளிடம் உறவுகளைப் பறிகொடுத்தோர்களுக்காய் வையக ரீதியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாள் இன்றைய நாள் கருதப்படுகின்றது.
அந்தவகையில் இது பற்றிய விரிவாக காண கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வீடியோவை காண்க...