சச்சின் டெண்டுல்கர் வாழ்க்கை படத்தின் வீடியோ டீசர் வெளியானது

Report Print Jubilee Jubilee in ஏனைய விளையாட்டுக்கள்
சச்சின் டெண்டுல்கர் வாழ்க்கை படத்தின் வீடியோ டீசர் வெளியானது

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தின் வீடியோ டீசர் வெளியாகியுள்ளது.

இதில் சச்சின் டெண்டுல்கரின் கிரிக்கெட் வாழ்க்கையுடன் தனிப்பட்ட வாழ்க்கையும் மிகவும் சுவாரஸ்யமாக காட்டப்படவுள்ளது.

சச்சின் எ பில்லியன் டிரீம்ஸ் (sachin A million dreams) என்கிற இந்த படத்தை 200 நாட் அவுட் என்கின்ற விளம்பர நிறுவனம் தயாரித்துள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த ஜேம்ஸ் எஸ்ர்கின் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சச்சினும் பங்கேற்றுள்ளார்.

இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

டீசர் இதோ,

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments