அமெரிக்க வீராங்கனை உலக சாதனை

Report Print Fathima Fathima in ஏனைய விளையாட்டுக்கள்

அமெரிக்க வீராங்கனை கேந்திரா ஹரிசன் மகளிர் 110 மீ தடை தாண்டும் போட்டியில் உலக சாதனை படைத்துள்ளார்.

மகளிர் 110மீ தடை தாண்டும் போட்டியில் பந்தய இலக்கை 12.20 நொடிகளில் கடந்து தங்கப்பதக்கம் தட்டிச் சென்றதுடன் 1988-ஆம் ஆண்டு யார்டோவா டொன்கோவா என்ற பல்கேரிய வீராங்கணை படைத்திருந்த சாதனையை முறியடித்து உலக சாதனையையும் படைத்துள்ளார்.

இந்நிலையில், 28 வயதான கேந்திரா ஹரிசன் அடுத்து ஒலிம்பிக் போட்டிக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments