வைரலாகும் கிறிஸ்கெய்லின் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்

மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் கெய்ல் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது தான் எடுத்த வீடியோவை அவரது இன்ஸ்டராகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார்.

கிரிக்கெட் உலகில் கிறிஸ்கெய்லை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அவர் மேற்கிந்திய தீவுகளுக்காக மட்டும் விளையாடாமல், அனைத்து தர போட்டிகளிலும் விளையாடி வருகிறார்.

உதாரணமாக இந்தியாவின் ஐபிஎல் போட்டிகள், அவுஸ்திரேலியாவின் பிக்பாஷ் லீக் மற்றும் பல வெளிநாடுகளில் நடத்தப்படும் டி20 போட்டிகள் என அனைத்திலும் தனது அதிரடியால் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர்.

To be continued...

A video posted by KingGayle 👑 (@chrisgayle333) on

இந்நிலையில் நேற்று தனது 37 வது பிறந்தநாளை கொண்டாடிய அதிரடி நாயகன் கிறிஸ்கெய்ல், சக வீரர்களுடன் ஆட்டம் போட்டு மிக உற்சாகமாக கொண்டாடியுள்ளார்.

At the house later. 10g for a ticket. All Inclusive 🍾🍾🍾

A video posted by KingGayle 👑 (@chrisgayle333) on

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments