இனிமேல் கோஹ்லி ரசிகர்களுக்கு இதைதான் கொடுக்க போகிறாராம்!

Report Print Jubilee Jubilee in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய பிரதமர் மோடியின் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் ஒழிப்பு திட்டத்தை கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி வரவேற்றுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், இந்திய அரசியல் வரலாற்றில் நீண்ட வருடங்களுக்கு பிறகு எடுக்கப்பட்ட மிகப் பெரிய முடிவு இதுதான். என்னால் இதை நம்ப முடியவில்லை.

ராஜ்கோட் ஹொட்டலில் நான் என்னுடையை பில்லை கொடுக்க பழைய 1000, 500 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தினேன். அப்போது தான் இது இனிமேல் செல்லாத நோட்டு என தெரிந்தது.

இனிமேல் அந்த பழைய ரூபாய் நோட்டுகள் மீது ஆட்டோகிராஃப் போட்டு மக்களுக்கு கொடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments