காதலியுடன் ரகசிய ப்ளான் போட்ட கோஹ்லி! வாழ்த்திய சி.எம்

Report Print Fathima Fathima in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் சூப்பர் ஸ்டார்- அனுஷ்கா சர்மா காதல் விடயம் உலகமறிந்த விடயம்.

கோஹ்லியை காதலியை மணமுடிக்க திட்டமிட்டாலும், அனுஷ்கா படங்களில் நடிக்கவே ஆர்வம் காட்டி வருகிறார்.

இதனால் இருவருக்கும் இடையே முட்டல்- மோதல்களும் அடிக்கடி நடந்து வருகிறது, இதே காரணத்திற்காக பிரிந்த இருவரும் தற்போது ஒன்று சேர்ந்துள்ளனர்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக உத்தரகாண்ட் சென்ற இருவரையும் வரவேற்று அம்மாநில முதல்வர் ட்விட் போட்டுள்ளாராம்.

இன்ஸ்டாகிராமிலும் இவர்களது புகைப்படம் வைரலாகியுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments