லசித் மலிங்காவுக்கு தனி விமானம் ஒன்றை அனுப்பி வைத்த அம்பானி!

Report Print Amirah in ஏனைய விளையாட்டுக்கள்

இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்காவுக்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளரான கோடீஸ்வர வர்த்தகர் முகேஷ் அம்பானி விசேட விமானம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

மலிங்காவை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்காக அம்பானி இந்த விசேட விமானத்தை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐபிஎல் போட்டிக்கு லசித் மலிங்காவை இணைத்துக் கொள்வதற்காக முகேஷ் இந்த விமானத்தை மலிங்காவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வீரர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். அவ்வணியில் மலிங்கா இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments