இவர்களுக்கு பிடித்த உணவு எது தெரியுமா?

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்

உலகளவில் கால்பந்துக்கு அடுத்த இடத்தில் அதிகளவில் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது என்றால் அது கண்டிப்பாக கிரிக்கெட்டுக்கு தான்.

இவர்களை தங்கள் ஹீரோக்களாக நினைத்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் ஏராளம்.

குறிப்பாக சச்சின் டெண்டுல்கர், சங்கக்காரா, ஏபிடி டிவில்லியர்ஸ் இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.

ஆமாம், இவர்கள் என்ன சாப்பாட்டை ருசித்து சாப்பிடுவார்கள் என்று உங்களுக்கு தெரியுமா?

ரவிச்சந்தர் அஸ்வின்– பன்னீர் கேப்சிகம்

ஏபிடி டிவில்லியர்ஸ்– பாஸ்தா, கடல் உணவுகள்

வீரேந்திர ஷேவாக்- பிரியாணி

டேவிட் வார்னர்- சிக்கன் அவகோடா சாண்ட்விச்

ஷாகித் அப்ரிடி– சிக்கன் பிரியாணி, ஐஸ்கிரீம்

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments