டுவிட்டரில் மனைவியுடன் காதல் மொழி பேசிய அஸ்வின்

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்
241Shares
241Shares
lankasrimarket.com

இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினுக்கு திமணமாகி 6 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் மனைவி ப்ரீத்திக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அதில், திருமணமாகி 6 வருடங்கள் கடந்துவிட்டதே தெரியவில்லை, எல்லாத தருணத்திலும் இணைந்து இருந்ததற்கு நன்றி என டுவிட் செய்துள்ளார்.

இவரது டுவிட்டிற்கு மனைவி ப்ரீத்தி, ஆமாம், நல்லது கெட்டது இரண்டிலும் எப்படியோ மேனேஜ் பண்ணிட்டோம். ஆனா நம்ம கல்யாணம் வாழ்க்கை ஒன்னா சேர்ந்து டயட் இருக்குற அளவுக்கு ஸ்ட்ராங்க இருக்குமா..?'' என்று கேட்டு இருக்கிறார்.

இதற்கு அஸ்வின், கண்டிப்பா நம்மால முடியும். ஆனா நம்ம குழந்தை அகிரா தூங்குறப்பவே நாமளும் எப்படியாவது தூங்கிடணும்'' என்று குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்