இத்தாலியில் விராட் கோஹ்லிக்கு திருமணம்

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்
318Shares
318Shares
ibctamil.com

விராட் கோஹ்லி- அனுஷ்காவின் திருமணம் இத்தாலியில் 11 அல்லது 12 ஆம் திகதியில் நடைபெறவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி, நடிகை அனுஷ் சர்மா ஆகிய இருவரும் காதலித்து வருகின்றனர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

இந்நிலையில் இவர்கள் இத்தாலியின் மிலன் நகரில் திருமணம் செய்யவிருப்பதாக கூறப்படுகிறது.

உறவினர்கள் புடைசூழ நடக்கவிருக்கிறது. கிரிகெட் வீரர்கள் கலந்துகொள்ளவில்லை.

மும்பையில், டிசம்பர் 21 ஆம் திகதி நடக்கவிருக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்