தமிழில் பொங்கல் வாழ்த்து கூறிய ஹர்பஜன் சிங்

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்
131Shares
131Shares
ibctamil.com

இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பின் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், தமிழக மக்களுக்கு தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வேகமும், விவேகமும், உழைப்பும், தூய்மையும் சொத்தாய் கொண்ட தமிழ் மக்கள் வாழ்வில், மகிழ்வோடு பொங்கட்டும் புது பொங்கல்...என் இதயம் கனிந்த தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன் உங்கள் ஹர்பஜன் சிங்.

சீக்கிய இனத்தவரான இவர், தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளது தமிழக மக்கள் வெகுவாக கவர்ந்துள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்