இரண்டு பெயர்களை உடலில் எழுதியுள்ள கோஹ்லி: மனைவி பெயர் இல்லை

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோஹ்லி தனது உடலில் பெற்றோர் பெயரை எழுதியுள்ளார்.

இந்திய அணியில் சிறந்த உடற்தகுதியுடன் திகழ்ந்து வருகிறார் கோஹ்லி.

இந்நிலையில் நேற்று மும்பையில் உள்ள பிரபல டாட்டூஸ் வரையும் பார்லருக்கு சென்று தனது இடது பக்க தோள்பட்டையில் பலவண்ண படங்களை அவர் வரைந்துள்ளார்.

அவர் உடலில் ஏற்கனவே கடவுள் சிவன் கைலாய மலையில் தவம் இருப்பது போலவும், பின்புறம் மானசரோவர் மலை இருப்பது போலவும் டாடூக்கள் உள்ளன.

இந்நிலையில் தற்போது தனது தாய் மற்றும் தந்தை பெயரையும், ஒருநாள் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது ஜெர்சி எண் ஆகியவற்றையும் கோஹ்லி உடலில் எழுதியுள்ளார்.

Credit:ALLAN_F_GOIS/INSTAGRAM

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்