ஐபிஎல் போட்டியின் மிகவும் விலையுயர்ந்த வீரர் யார் தெரியுமா?

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்
729Shares
729Shares
ibctamil.com

2018 ஆம் ஆண்டில் ஐபிஎல் போட்டியில் மிகவும் விலை உயர்ந்த வீரர் விராட் கோஹ்லி ஆவார்.

இவரது விலை ரூ.17 கோடி ஆகும். ராயல் சேலஜ்சர்ஸ் அணியின் தலைவராக இருந்த விராட் கோஹ்லி இந்த ஆண்டு ஏலத்தில் விடப்படவில்லை.

இருப்பினும், இவரை தக்கவைத்துக்கொள்வதற்காக ரூ.17 கோடியை ராயல் அணி உரிமையாளர் கொடுத்துள்ளார்.

ஐபிஎல் ஏலம் விடப்படும்போது தங்கள் அணியில் உள்ள 3 வீரர்களை தக்கவைத்துக்கொள்ளும் வாய்ப்பு அணி உரிமையாளருக்கு வழங்கப்படும். அதன்படி, 17 கோடி கொடுத்து விராட் கோஹ்லியை ராயல் அணி தக்கவைத்துக்கொண்டது.

எனவே, 2018 ஆம் ஆண்டில் மிகவும் விலை உயர்ந்த வீரர் விராட் கோஹ்லி ஆவார். கோஹ்லிக்கு அடுத்த இடத்தில் 15 கோடி விலை மதிப்பில் டோனி இருக்கிறார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்