சானியா மிர்சாவின் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்
2031Shares
2031Shares
ibctamil.com

பிரபல டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா தாயாக போகிறார் என்ற தகவலை கொண்டாடிய அவரது ரசிகர்கள், சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படத்திற்கு எதிராக பொங்கியுள்ளனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை மணந்துகொண்டுள்ள சானியா மிர்சா தாம் கருவுற்ற நாள் முதல் புகைப்படங்களையும் சந்தோஷ தருணங்களையும் தமது ரசிகர்களுடன் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். இதை அவரது சமூக வலைதள ரசிகர்களும் ஆவேசத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

ஆனால் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்று அவரது ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படும் அந்த புகைப்படங்களில் அவர் அணிந்திருக்கும் உடையே ரசிகர்களின் கொந்தளிப்பு காரணம்.

கர்ப்ப காலத்தில் பெண்களின் உடல் அமைப்பில் மாற்றம் ஏற்படும் என்பது சாதாரணமே, ஆனால் அந்த காலகட்டத்தில் அதற்கேற்ப உடைகளை தெரிவு செய்ய வேண்டும் எனவும் ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்