சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி எது? இலங்கை அணி ஆதிக்கம்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகள் பட்டியல் குறித்து தெரியவந்துள்ளது.

இந்த பட்டியலில் இங்கிலாந்து முதலிடத்தில் உள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகள் மற்றும் ஓட்டங்கள்

1. இங்கிலாந்து (675 ரன்கள்)

எதிரணி (அவுஸ்திரேலியா)

2. அவுஸ்திரேலியா (562 ரன்கள்)

எதிரணி (இங்கிலாந்து)

3. அவுஸ்திரேலியா (530 ரன்கள்)

எதிரணி (தென் ஆப்பிரிக்கா)

4. தென் ஆப்பிரிக்கா (492 ரன்கள்)

எதிரணி (அவுஸ்திரேலியா)

5. அவுஸ்திரேலியா (491 ரன்கள்)

எதிரணி (பாகிஸ்தான்)

6. இலங்கை (465 ரன்கள்)

எதிரணி (வங்கதேசம்)


7. வெஸ்ட் இண்டீஸ் (425 ரன்கள்)

எதிரணி (இங்கிலாந்து)

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers