ஒலிம்பிக் போட்டியில் ரோபோ… மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிக்காக

Report Print Abisha in ஏனைய விளையாட்டுக்கள்

ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜூலை 24-ம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்யோவில் ஒலிம்பிக் போட்டிகளும், அதை தொடர்ந்து அடுத்த மாதம் பாராலிம்பிக் போட்டிகளும் நடைபெறவுள்ளன. அதில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் டொயோடோ நிறுவனத்தின் மனிதர்களுக்கு உதவும் ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சிறப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு உள்ளிட்ட பொருட்களு மற்ற தேவையான பொருட்கள் கொண்டு வந்து தருதல், அவர்களின் சக்கர நாற்காலிகளை வழிநடத்துதல், அவர்களுக்கு உரிய இருக்கைக்கு அழைத்துச் செல்லுதல், போட்டிகள் நிகழ்விடம் நேரம் உள்ளிட்டவற்றைத் தெரியப்படுத்துதல் என பல்வேறு உதவிகளு இந்த ரோபோக்கள் பயன்பட இருப்பதாக அந்நிறுவம் தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers