ஆக்ரோஷத்துடன் தோசையை கொலை செய்த முத்தையா முரளிதரன்: வைரலாகும் புகைப்படம்

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் இந்தியாவில் தோசையை ஆக்ரோஷத்துடன் கடிக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டு கிண்டல் செய்துள்ளார் ஸ்ரீவாஸ்தா கோஸ்தாமி.

ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருக்கிறார் முத்தையா முரளிதரன்.

இவர் தனது அணியினடன் இணைந்து காலை உணவு சாப்பிட்ட புகைப்படத்தை அந்த அணியின் வீரர் ஸ்ரீவாஸ்தா கோஸ்தாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் முத்தையா முரளிதரன் தோசையை ஆக்ரோஷத்துடன் கடிக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, முரளி சார் தோசையை கொலை செய்கிறார் என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...