டோனியின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்ன?

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.

இதன் மூலம் புள்ளிபட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.

சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு டோனியின் தலைமைப்பண்புதான் காரணம் என முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, டோனி எல்லாவற்றையும் மிகவும் எளிமையாக வைத்துக் கொள்கிறார்.

அவரது பலம் என்னவென்று டோனிக்கு தெரியும். அவர் என்ன நடந்தாலும் திட்டத்தின்படி செயல்படுவார். குழப்பமடையாத மனது தான் டோனியின் வெற்றிக்கு காரணம் என்று ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers