டோனியை பார்த்து யாரும் கேட்காத ஒரு கேள்வியை கேட்ட ரசிகை

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்

ஐபிஎல் போட்டியை காண வந்த டோனியின் ரசிகை ஒருவர் தனது கேள்வியின் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்கவைத்துள்ளார்.

கூல் கேப்டன் என அழைக்கப்படும் டோனிக்கு அதிகளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் கொல்கத்தா மைதானத்தில் பெண் ரசிகை ஒருவர் கேட்ட கேள்வி ரசிர்கள் மட்டுமல்ல டோனியையும் நிச்சயம் அதிரவைத்திருக்கும்.

என்னை உங்களுடைய பெரிய மகளாக ஏற்றுக்கொள்வீர்களா டோனி ? நான் ஸிவாவை தங்கையாக ஏற்றுக்கொள்கிறேன் என்று ஒரு பேனரில் எழுதிவைத்து அந்த பேனரை கையில் வைத்த படியே போட்டியை பார்த்துள்ளார்.

டோனியை பார்த்து யாரும் இதுவரை கேட்காத கேள்வி என்பதால் அனைவரது பார்வையும் இந்த ரசிகையின் மீது திரும்பியுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers