சந்தித்து ஜாலியாக பேசிக்கொண்ட சச்சின் - லாரா!

Report Print Abisha in ஏனைய விளையாட்டுக்கள்

சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரைன் லாரா இருவரும் சமகாலத்தில் கிரிக்கெட்டின் உச்ச நட்சத்திரங்களாக விளங்கியவர்கள் இருவரும் சந்தித்து பேசிய புகைப்படம் பகிரப்பட்டுள்ளது.

இது குறித்து பதிவிட்டுள்ள சச்சின் "லாராவை சந்தித்தது மறக்க முடியாத சந்திப்பு" என்று தன் இன்ஸ்டாகிராமில் சச்சின் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிடுள்ளார். இதில் கிரிக்கெட், கோல்ஃப் மற்றும் பிற விளையாட்டுகள் குறித்து விவாதித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக களத்தில் செயல்பட்ட போது, சச்சின் 200 டெஸ்ட்களில் ஆடியுள்ளார். 53 ஓட்டங்கள் பெற்று சச்சின் முதலிடத்திலும், லாரா 52.88 இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

சமீபத்தில் ஐபிஎல் நிர்வாக ஒரு ஸ்ட்ரீட் கிரிக்கெட் மோதலை நடத்தியது இதில் லாரா, ப்ரெட் லீ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers