இந்தியா தோற்க போவதை அறியாமல் மகிழ்ச்சியில் துள்ளி குதித்த டோனி மனைவி சாக்‌ஷி... வைரலான வீடியோ

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

நியூசிலாந்து அணியுடனான நேற்றைய போட்டியில் டோனி சிக்சர் அடித்த வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

உலக்கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய நிலையில் நியூசிலாந்து வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இப்போட்டியில் அரைசதம் அடித்த டோனி, அணியை வெற்றி பெற வைக்க போராடியும் முடியவில்லை.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் ஆப் சைடில் டோனி அபாரமாக ஒரு சிக்சரை அடித்தார்.

இதை பார்த்த மைதானத்தில் அமர்ந்திருந்த டோனியின் மனைவி சாக்‌ஷி மகிழ்ச்சியில் துள்ளிகுதித்தார்.

ஆனால் அவரின் மகிழ்ச்சி சிறிது நேரம் தான் நிலைத்திருந்தது. பின்னர் டோனி அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்