எப்படி கைகழுவ வேண்டும்? பாடம் நடத்திய சச்சின்

Report Print Abisha in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிகெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர், எப்படி கைகழுவ வேண்டும் என்று அறிவுறுத்தும் வீடியோ வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் பரவும் கொரோனா வைரஸ்க்கு முதல் பாதுகாப்பாக கைகளுவுதல் முக்கியம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில், இது குறித்து பலரும் வீடியோ வெளியிட்டுள்ளது போல், சச்சின் வெளியிட்ட வீடியோவும் பெருமளவில் பகிரப்பட்டு வருகின்றது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...