கவுன்ட்டி கிரிக்கெட் அணி புஜாரா உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்தது

Report Print Kavitha in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் புஜாரா இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி போட்டியில்லாத போது இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாடுவது வழக்கம்.

இந்நிலையில் புஜாராவை க்ளோசெஸ்டர்ஷைர் கவுன்ட்டி அணிக்காக 6 போட்டிகள் விளையாட ஒப்பந்தம் செய்திருந்தார்.

இருப்பினும் இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் உச்சம் பெற்ற காரணத்தால் மே 28-ந்தேதி வரை எந்தவொரு போட்டியையும் நடத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக புஜாரா உடனான ஒப்பந்தத்தை க்ளோசெஸ்டர்ஷைர் கவுன்ட்டி அணி ரத்து செய்துள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்