கணவருடன் ஆடையின்றி எடுத்த படம்!.. இணையத்தில் வெளியிட்ட பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவி

Report Print Fathima Fathima in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் அணி வீரரான முகமது ஷமியின் மனைவி வெளியிட்ட புகைப்படத்தை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி மற்றும் அவரது மனைவி ஹசின் ஜஹான் பிரிந்து வாழ்கின்றனர்.

பாலியல் குற்றச்சாட்டு மற்றும் சூதாட்டத்தில் ஷமி ஈடுபட்டதாக, ஹசின் குற்றச்சாட்டை முன்வைக்க விசாரணை நடத்திய பிசிசிஐ எந்த குற்றமும் இல்லை என அறிவித்தது.

இவர்களது வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில் மொடலிங் துறைக்கு திரும்பியுள்ளார் ஹசின்.

இந்நிலையில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வரும் ஹசின், தற்போது ஆடையின்றி எடுத்த படத்தை ஷேர் செய்துள்ளார்.

அதில், நீங்கள் ஒன்றுமில்லாத போது நான் தூய்மையாகவும், மதிப்புடையவராக இருந்தேன். தற்போது நீங்கள் ஒரு நிலையில் உள்ளதால் நான் தூய்மையற்றவள். உண்மையை என்றும் மறைக்க முடியாது. முதலை கண்ணீர் நீண்ட நாள் பலிக்காது என்று பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் ஹசினை கடுமையாக வசைபாடி வருகின்றனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்