ஒலிம்பிக் போட்டிகளுக்கான கவுண்ட் டவுன் டோக்யோ நகரில் தொடங்கியது !

Report Print Kavitha in ஏனைய விளையாட்டுக்கள்

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் இருக்கும் பல விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றது.

அதில் ஒன்றாக ஒலிம்பிக் போட்டிகளும் கொரோனா வைரஸ் காரணமாக ரத்து செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் ஜப்பான் நாட்டின் டோக்யோ நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டி 2021, ஜூலை 23–ஆக. 8க்கு மாற்றப்பட்டது.

இதற்கான புதிய அட்டவணை 2021 கடந்த வாரம் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், டோக்கியோவில் உள்ள கடிகாரத்தில், போட்டிக்கான 365 நாட்கள் கவுன்டன் தொடங்கி உள்ளது.

மேலும் போட்டியின் ஒருங்கிணைப்பு கமிட்டி தலைவர் யோஷிரோ மோரி, 2021-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை நடத்த முடியாமல் போகக் கூடும் என்று ஏற்கெனவே தெரிவித்திருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்