இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் சண்டிமால் தனது மனைவியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இலங்கை அணியின் அதிரடி வீரராக இருப்பவர் தினேஷ் சண்டிமால்.
களத்தில் எதிரணி வீரர்களுக்கு சிம்மசொப்பனமாக எப்போதும் இருக்கும் திறன் கொண்டவராக இவர் விளங்குகிறார்.
தினேஷ் சண்டிமாலுக்கும் இஷிகா ஜெயசேகர என்ற பெண்ணுக்கும் கடந்த 2015ஆம் ஆண்டு மே 1 ஆம் திகதி திருமணம் நடந்தது.
இந்த நிலையில் இஷிகாவுக்கு ஆகஸ்ட் 23ஆம் திகதி பிறந்தநாள் ஆகும்.
இதையடுத்து தனது மனைவியுடன் இருக்கும் அழகான புகைப்படத்தை தினேஷ் சண்டிமால் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், என் அழகான மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Happy birthday to my beautiful wife ❤️ #arlmsgiving #saliyawewa #weheragala @isijay36 pic.twitter.com/v14N7QzOWv
— dinesh chandimal (@chandi_17) August 23, 2020
மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்