பிரபல நடிகையை திருமணம் செய்த இலங்கை கிரிக்கெட் அணி வீரர்! வெளியான தம்பதியின் அழகிய புகைப்படங்கள்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் ஸ்னேஹன் ஜெயசூர்யாவுக்கு அமெரிக்காவில் திருமணம் நடைபெற்றுள்ளது.

இலங்கை சர்வதேச கிரிக்கெட் அணிக்காக 12 ஒருநாள் போட்டிகளிலும், 17 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளவர் ஸ்னேஹன் ஜெயசூர்யா.

இவருக்கும் பிரபல நடிகையான கவிஷா கவிந்திக்கும் இன்று திருமணம் நடந்தது.

இந்த திருமணமானது அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெற்றுள்ளது.

மணப்பெண் கவிஷா கவிந்தி பிரபல மூத்த நடிகை திலானி அபிவர்தனேவின் மகள் ஆவார்.

புதுமணத்தம்பதிகள் ஸ்னேஹன் ஜெயசூர்யா - கவிஷா கவிந்தியின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்