இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் சண்டிமால் மனைவியுடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக திகழ்பவர் சண்டிமால்
தனது சிறப்பான துடுப்பாட்டம் மூலம் எதிரணிக்கு சிம்மசொப்பனமாக விளங்குபவர் சண்டிமால்.
இலங்கையில் நடைபெற்று வரும் லங்க ப்ரீமியர் லீக் தொடரிலும் அவர் விளையாடினார்.
இந்த நிலையில் தனது மனைவி இசிகாவுடன் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் சண்டிமால் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், ஒரு மாதம் கழித்து அழகியுடன்! மீண்டும் வீடு திரும்பியது மகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகைப்படமானது லைக்குளை அதிகம் பெற்று வைரலாகியுள்ளது.
After one month with this beauty ❤️🥰 good to be back home 🏠 @isijay36 pic.twitter.com/9ZIiKuYZRB
— dinesh chandimal (@chandi_17) December 15, 2020
மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்