ஆவ­ரங்­கால் மத்­தியின் தொடரை வென்றது ஆவ­ரங்­கால் இந்து இளை­ஞர் அணி!

Report Print Samaran Samaran in ஏனைய விளையாட்டுக்கள்

ஆவ­ரங்­கால் மத்­திய விளை­யாட்­டுக் கழ­கம் யாழ்ப்­பாண மாவட்ட ரீதி­யில் நடத்­திய கரப்­பந்­தாட்­டத் தொட­ரில் ஆவ­ரங்­கால் இந்து இளை­ஞர் அணி கிண்­ணம் வென்­றது.

ஆவ­ரங்­கால் மத்­திய விளை­யாட்­டுக் கழக மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற இறு­தி­யாட்­டத்­தில் புத்­தூர் வளர்­மதி விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து ஆவ­ரங்­கால் இந்து இளை­ஞர் விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது.

இந்த இறுதி ஆட்டத்தில் 3:2 என்ற செற் கணக்­கில் வெற்­றி­பெற்று கிண்­ணம் வென்­றது இந்து இளை­ஞர் அணி.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers