தேசிய மட்ட குமித்தேயில் தங்கம் வென்ற யாழ் மத்தியின் மைந்தன்!

Report Print Samaran Samaran in ஏனைய விளையாட்டுக்கள்
தேசிய மட்ட குமித்தேயில் தங்கம் வென்ற யாழ் மத்தியின் மைந்தன்!

தேசிய ரீதி­ய­லான கராத்தே தொட­ரில் யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி மாண­வன் எஸ்.ஜெனார்த்­த­னன் தங்­கப் பதக்­கம் வென்­றார்.

கொழும்பு சுக­த­தாச விளை­யாட்­ட­ரங்­கில் அண்­மை­யில் இந்­தப் போட்டி இடம்­பெற்­றது.

யாழ்ப்பாணம் மத்­திய கல்­லூ­ரி­யைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்து பங்­கு­பற்­றிய எஸ்.ஜெனார்த்­த­னன் 21 வய­துப்­பி­ரி­வுக்கு மேற்­பட்­ட­வர்­க­ளுக்­கான 67 கிலோ எடைப்­பி­ரிவு குமித்தே போட்­டி­யில் தங்­கப்­ப­தக்­கம் வென்­றார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்