உங்கள் அன்ரோயிட் சாதனத்தில் WiFi Sleep Policy இனை செயற்படுத்துவது எப்படி?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

இன்றைய ஸ்மார்ட் மொபைல் சாதனங்களில் இணைய வலையமைப்பினை பயன்படுத்துவதற்காக Mobile Data இணைப்பு மற்றும் WiFi இணைப்பு என்பன காணப்படுகின்றன.

இவற்றில் WiFi இணைப்பினை பயன்படுத்தும்போது மொபைல் சாதனமானது Sleep நிலைக்கு செல்லும்போது WiFi இணைப்பு துண்டிக்கப்படுகின்றது.

இதன்போது Mobile Data இணைப்பு ஏற்படுத்தப்படும்.

ஆனால் Mobile Data இணைப்பில் இருக்கும்போது மின்கலமானது விரைவாக சார்ஜ் இறங்குகின்றது.

இதனை தவிர்ப்பதற்காக Sleep நிலையிலும் WiFi இணைப்பில் வைத்திருக்க முடியும்.

இதற்கு WiFi Sleep Policy இனை செயற்படுத்த வேண்டும்.

WiFi Sleep Policy இல் Never என்பதை தெரிவு செய்யின் மொபைல் சாதனம் Sleep நிலைக்கு சென்றாலும் WiFi இணைப்பு துண்டிக்கப்படாதிருக்கும்.

இதனை செயற்படுத்துவதற்கான வழிமுறையினை வீடியோவில் பார்த்து தெரிந்துகொள்ள முடியும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers