யூடியூப்பில் எதிர்நோக்கும் Black Screen பிரச்சினையை இலகுவாக நீக்குவதற்கு

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

பல பில்லியன் வரையான வீடியோக்களை கொண்டு முன்னணியில் திகழும் வீடியோ பகிரும் தளமாக யூடியூப் காணப்படுகின்றது.

இத் தளத்தினைப் பயன்படுத்துவது மிகவும் இலகுவானதாகவும், விரைவானதாகவும் இருக்கின்றது.

எனினும் சில சமயங்களில் எதிர்பாராத பிரச்சினைகளை இத் தளத்தில் எதிர்நோக்க நேரிடும்.

அவற்றில் ஒன்றுதான் Black Screen பிரச்சினையாகும்.

அதாவது சில வீடியோக்களை Play செய்யும்போது காட்சிகள் எதுவும் தென்படாமல் கறுப்பு நிறமாக காட்சியளிக்கும்.

இப் பிரச்சினையை இலகுவாக தீர்த்துக்கொள்ள முடியும்.

அதற்கான முழுமையான விளக்கம் வீடியோவில் தரப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...