கூகுள் அசிஸ்டெண்டில் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது, அதாவது நம்மை சுற்றி ஓடிக் கொண்டிருக்கும் பாடல் பற்றிய தகவல்களை தேடித்தரும்.
அத்துடன் பாடலின் யூடியூப் இணைப்பு, கூகுள் ப்ளே ஸ்டோரில் இணைப்பு, கூகுள் தேடியந்திர இணைப்பு என அனைத்தும் தரப்படும்.
கூகுள் பிக்ஸல் 2 மற்றும் மிக்ஸல் 2 எக்ஸ்.எல் மொபைல்களில் பயன்படுத்தும் இந்த வசதி தற்போது அனைத்து ஆன்ட்ராய்டு போன்களில் வழங்கப்படுகிறது.