ஐபோன்களுக்கான சமிக்ஞையின் வலிமை அதிகரிக்கும் கவர்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

ஐபோன்களில் மட்டுமன்றி அனைத்து வகையான மொபைல் சாதனங்களிலும் சில சமயங்களில் போதிய அளவு சமிக்ஞை கிடைக்கப்பெறுவதில்லை.

இதன் காரணமாக தொடர்பாடலை ஏற்படுத்துவதில் சிரமங்கள் காணப்படும்.

இப் பிரச்சினையை தீர்ப்பதற்கான கவர் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

எனினும் இக் கவர் ஐபோன்களில் மட்டுமே தற்போது பயன்படுத்தக்கூடியதாக இருக்கின்றது.

மொபைல் சமிக்ஞையை மட்டுமன்றி ப்ளூடூத் மற்றும் WiFi சமிக்ஞைகளின் வலிமையையும் அதிகப்படுத்துகின்றது.

iPhone 6 மற்றும் அதற்கு பின்னர் அறிமுகம் செய்யப்பட்ட அனைத்து வகையான ஐபோன்களுக்கும் இக் கவர் கிடைக்கக்கூடியதாக இருக்கின்றது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...