நீரிழிவு நோய்க்கு பயன்படுத்தும் மாத்திரை குறித்து புதிய தகவல்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
381Shares
381Shares
ibctamil.com

முழுமையாக குணப்படுத்த முடியாத நோய்களுள் ஒன்றாக நீரிழிவு நோயும் காணப்படுகின்றது.

எனினும் இந் நோயை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கான மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இம் மாத்திரைகள் தொடர்பான புதிய தகவல் ஒன்றினை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

அதாவது சுண்டெலிகளில் இம் மாத்திரையினை சோதித்து பார்த்தபோது அல்ஸைமர் நோயுடன் கூடிய நினைவிழப்பினை சரிசெய்வது கண்டறியப்பட்டுள்ளது.

இதேபோன்று மனிதர்களிலும் தாக்கத்தினை ஏற்படுத்துமா என்பதை கண்டறிய மனிதர்களிலும் பரிசோதனை ஒன்றினை மேற்கொள்வதற்கு விஞ்ஞானிகள் தயாராகிவருகின்றனர்.

இந்த தகவலை பிரித்தானியாவிலுள்ள Lancaster பல்கலைக் கழகத்தின் மூத்த பேராசிரியரான கிறிஸ்டியான் ஹோல்ஸர் என்பவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்